×

ரூ. 30,000 கோடி மதிப்பிலான 6 முன்னணி நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் : அமைச்சர் தங்கம் தென்னரசு!!

சென்னை : ரூ. 30,000 கோடி மதிப்பிலான 6 முன்னணி நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மிட்சுபிஷி, மகிந்திரா ஆட்டோ மொபைல்ஸ் உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் 6 நிறுவனங்கள் தொடங்குவதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu Cabinet ,Minister ,Gold South , Tamil Nadu Cabinet, Approval, Minister Thangam Southern Government
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...