ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை

ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். ஈரோடு காவல் கட்டுப்பட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டலை அடுத்து ஈரோடு பேருந்து நிலையத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாயுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: