மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி வெற்றி இலக்காக 138 ரன்களை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி 13 ஓவர்களில் தேவிகா வைத்யா 36 ரன்களும், அலிசா ஹீலி 96 ரன்களும், எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories: