இந்தியா டெல்லியில் காற்றின் தரம் மிதமான நிலைக்கு சென்றதால் கட்டுப்பாடுகள் தளர்வு..!! Mar 10, 2023 தில்லி டெல்லி: டெல்லி, டெல்லி என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மிதமான நிலைக்கு சென்றதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 213 புள்ளிகளில் இருந்து 119 புள்ளிகளாக குறைந்து பதிவாகியுள்ளது.
5,364 மீட்டர் உயரம் ஏறி எவரெஸ்ட் சிகரத்தில் கணவருடன் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம்: குமரியை சேர்ந்த பெண் அசத்தல்
4 தண்டவாளம், 3 ரயில்கள், 20 நிமிடம், 2000 பயணிகள் எப்படி நடந்தது கோர விபத்து? பதற வைக்கும் பயங்கர காட்சிகள்
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து 294 பேர் பலி: 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்; விடியவிடிய மீட்பு பணிகள்; உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு; பிரதமர் மோடி பார்வையிட்டார்
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் வலியை உணர்கிறேன்; குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: பிரதமர் மோடி
ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள பெட்டிகளை மீட்க ராட்சத இழுவை தூக்கி கொண்டு வரப்பட்டுள்ளது: ஒடிசா டி.ஜி.பி
எப்போதுமே வந்தே பாரத் பற்றியே பேசுபவர்கள்… சாதாரண மக்கள் பயணம் செய்யும் ரயில்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு