×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் செயல்பட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Kanchipuram district , Kanchipuram, schools are functioning
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்