கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சார குழுவை அமைத்தது பாஜக..!!

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சார குழுவை பாரதிய ஜனதா கட்சி அமைத்தது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் 25 உறுப்பினர்களை கொண்ட குழுவை பாஜக அமைத்தது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, சதானந்தா கவுடா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சார குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: