ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பில் 10% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வேலை வழங்கும் வகையில் வயது உச்சவரம்பிலும் தளர்வு ஏற்படுத்தியுள்ளது. அக்னிவீரர்களாக அதிகமானோரை உருவாக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Related Stories: