முறைகேடு புகார்: சேலம் பெரியார் பல்கலை. பேராசிரியை உட்பட 2 பேர் சஸ்பெண்ட்..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியை பிரபாவதி, தொலைதூரக் கல்வி ஊழியர் சீனிவாசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொலைதூரக் கல்வியில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரை அடுத்து இருவரையும் பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. தொலைதூரக் கல்வி ஊழியர் சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: