×
Saravana Stores

புதுச்சேரி மாநிலத்துக்கு ஆளுநர் வேண்டாம் என்பதே திமுக கொள்கை: அனிபால் கென்னடி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநரா, இரவல் ஆளுநரா என்பது அல்ல கேள்வி, மாநிலத்துக்கு ஆளுநர் வேண்டாம் என்பதே திமுக கொள்கை என புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.



Tags : Djagar ,Governor ,Puducherry ,Anipal Kennedy , Puducherry, Governor, Don't, DMK, Policy, Anibal Kennedy, Speech
× RELATED புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு