தேனி மாவட்டத்தில் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் சரிவு

தேனி: தேனி மாவட்டத்தில் 126.28 அடி கொள்ளளவு சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 31.16 அடியாக சரிந்துள்ளது. அணை நீர்மட்டம் குறைந்ததால் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக திறக்கப்படும் நீர் சேரும், சகதியுமாக வெளியேறுவதால் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: