×

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிசுக்கு வரவேற்பு..!!

டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிசுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறை அடிப்படையில் ஆஸ்திரேலிய பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார். ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகளை  ஆஸ்திரேலிய பிரதமருக்கு, பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

Tags : Anthony Albanese ,Delhi President's House , President's House, Australian Prime Minister Anthony
× RELATED ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராகிறார் அந்தோணி ஆல்பனீஸ்