அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு

சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பாஜகவுடனான மோதல் போக்கு குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: