சென்னையில் 22ல் நடக்கும் இந்திய-ஆஸி இடையேயான ஒருநாள் போட்டிக்கு 13ம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

சென்னை: சென்னையில் 22ல் நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்கு 13ம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை 18ம் தேதி காலை 11மணிக்கு தொடங்குகிறது.

Related Stories: