×

உடல்நலம் பாதிக்கப்பட்ட பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதி

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்ட பிதாமகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். வி.ஏ.துரையை செல்போனில் தொடர்பு கொண்டு நான் பார்த்துக்கொள்கிறேன் கவலைப்படாதீர்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் வி.ஏ.துரையை நேரில் வந்து பார்ப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


Tags : Rajinikanth ,VA Durai , Actor Rajinikanth assured that he will help his ailing Pitamagan film producer VA Durai
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...