×

டெல்லியில் அமெரிக்க அமைச்சர் ஹோலி கொண்டாட்டம்

புதுடெல்லி:  டெல்லியில் உள்ள ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் இந்தியா வந்துள்ள அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ரெய்மோண்டோ கலந்து கொண்டார். முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.Tags : US ,Minister ,Delhi , US Minister Holi Celebrations in Delhi
× RELATED ஹேக் செய்து விடுவார்கள்; தேர்தல்களில்...