×

சென்னை விமான நிலையத்தில் ரூ.3.32 கோடி மதிப்புள்ள 68 தங்கக்கட்டிகள் பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.32 கோடி மதிப்புள்ள 6.8 கிலோ எடைகொண்ட 68 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த பயணிகள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Chennai airport , Chennai Airport, Rs.3.32 crore, gold bars
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்