×

பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது: மகளிர் தினத்தில் சத்குரு கருத்து

சர்வதேச அளவில் ஆண்டுதோறும் மார்ச்-8 ஆம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்று (08/03/23) கொண்டாடப்படும் மகளிர் தினத்தையொட்டி சத்குரு அவர்கள் ட்விட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது. ஒரு ஆணே பெண்ணிலிருந்து பிறக்கிறான் எனும்போது அவன் உயர்வாகவும் அவள் தாழ்வாகவும் எப்படி இருக்கமுடியும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sadhguru ,Women's Day , The notion that women are inferior is ridiculous, says Women's Day, Sadhguru
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...