ஈரோடு தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு இன்பதுரை கடிதம்

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதம்:  ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில், திமுக கூட்டணியை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, பெண்களுக்கான மாதம் ரூ.1000 திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதில் பல்வேறு தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டன என குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Related Stories: