புதிய காய்கறி சந்தை வரைபடத்தை சமர்ப்பிக்க சங்கரன்கோவில் நகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: புதிய காய்கறி சந்தை வரைபடத்தை சமர்ப்பிக்க சங்கரன்கோவில் நகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. கழிவுகள் கொட்டும் இடத்தில் புதிய காய்கறி சந்தை அமைக்க தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: