பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடன் திமுக நாடாளுமன்றகுழு தலைவர் டி.ஆர்.பாலு சந்திப்பு

பாட்னா: பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடன் திமுக நாடாளுமன்றகுழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாட்னா சென்று நிதிஷ்குமாரை சந்தித்தார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வரிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு விளக்கினார்.

Related Stories: