ராஜபாளையம் அருகே தனியார் கிடங்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக 4 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் கிடங்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசியை தனியார் கிடங்கில் பதுக்கி வைத்த வேல்முருகன், கௌரிசங்கர், கவீந்திரன், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: