மேகாலயா மாநில முதலமைச்சராக 2ஆவது முறையாக பதவியேற்றார் கான்ராட் சங்மா

மேகாலயா: மேகாலயா மாநில முதலமைச்சராக 2ஆவது முறையாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார். ஷில்லாங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: