ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 450 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து 250 அழகு சாதனப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

Related Stories: