தற்காப்புக்காக ரவுடி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்: துணை ஆணையர் விளக்கம்

கோவை: தற்காப்புக்காக ரவுடி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர் என துணை ஆணையர் சந்தீஷ் விளக்கம் அளித்துள்ளார். கோவை கரட்டுமேடுவில் துப்பாக்கிச்சூடு நடந்த மலைப் பகுதியில் துணை ஆணையர் சந்தீஷ் நேரில் விசாரணை நடத்தினார். கோவையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ரவுடி காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

Related Stories: