விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ரமேஷ் என்பவரின் பட்டாசு ஆலையில் நேற்று நடந்த வெடி விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முத்துப்பாண்டி(42), கருப்பையா(60) ஆகியோர் பலியாகினர்.

Related Stories: