×

தென்னாப்பிரிக்காவின் டி20 அணி கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்!

மும்பை: தென்னாப்பிரிக்காவின் டி20 அணி கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கேப்டனாக இவர் நியமிக்கப்படிருந்தார்.Tags : Aidan Markram ,South Africa , Aidan Markram appointed as captain of South Africa's T20 team!
× RELATED 4 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி