×

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர் பீகாரில் ஒருவர் கைது

பீகார்: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர் பீகாரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். பீகார் மாநிலம் ஜமுயீ நகரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் இயக்குநர் ஜிதேந்திர சிங் கங்குவார் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Bihar , Migrant workers, rumor monger arrested in Bihar
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...