தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார். சொந்த கட்சியில் இத்தனை ஆண்டு உழைத்தவனை உளவு பார்ப்பதுதான் அண்ணாமலையின் வேலை. நான் சொன்னது உண்மையா, பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும் என அவர் தெரிவித்தார்.  

Related Stories: