×

விருதுநகர் அருகே பட்டம்புத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயம்

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டம்புத்தூரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். திரிகள் தயாரிக்கும் இடத்தில் உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டு ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி, கருப்பையா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Tags : Pattambatore ,Virudhunagar , Virudhunagar, Pattambuthur, firecracker factory, explosion, injury
× RELATED விருதுநகர் கலெக்டர் ஆபீசில் மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு