சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெய்வகனி என்பவருக்கு மீண்டும் பணி வழங்க கோர்ட் உத்தரவிட்டதை செயல்படுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

Related Stories: