விருதுநகர் அருகே கோட்டநத்தம் பகுதியில் ஆர்.எஸ்.பி. பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர்: விருதுநகர் அருகே கோட்டநத்தம் பகுதியில் ஆர்.எஸ்.பி. பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது.

Related Stories: