×

விழுப்புரம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!!

விழுப்புரம் : விழுப்புரம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மூங்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவரை சென்னையில் தனிப்படை போலீஸ் கைது செய்தது. கடந்த 25ம் தேதி விழுப்புரம் அருகே கம்பியாம்புலியூரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது!.

Tags : Viluppuram , Villupuram, student, sex, violence
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல்...