×

தமிழகத்தில் இந்தாண்டு கோடைகாலத்தில் மின்தேவை மிகவும் அதிகமாக இருக்கும்: டான்ஜெட்கோ தலைவர்

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு கோடைகாலத்தில் மின்தேவை மிகவும் அதிகமாக இருக்கும் என்று டான்ஜெட்கோ தலைவர் கூறியுள்ளார். 29.4.22ல் அதிகபட்சமாக இருந்த 17,563 மெகாவாட் மின்நுகர்வு நேற்று கடந்தது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Danjetco Chairman , In Tamil Nadu, electricity demand will be very high this summer: Danjetco Chairman
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...