மக்கள் அரசை தேடி போன காலம் மாறி மக்களை தேடி அரசு சென்று கொண்டிருக்கிறது: மதுரை கள ஆய்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை

மதுரை: கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு மண்டலங்களில் ஆய்வை முடித்து உள்ளேன். 3 வது மண்டலமாக மதுரையில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். மக்கள் அரசை தேடி போன காலம் மாறி மக்களை தேடி அரசு சென்று கொண்டிருக்கிறது.  மக்களின் பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். குறு,சிறு தொழில் நிறுவன வளர்ச்சிக்காக முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலிப்போம்

Related Stories: