×

புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது - ஆளுநர்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர், நட்பானவர்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளர். புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Tags : Government of Tamil Nadu ,Governor , Tamil Nadu government is committed to protecting migrant workers - Governor
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...