×

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் கச்சா எண்ணெய் குழாயின் உடைப்பு சரிசெய்யப்பட்டது..!!

நாகை: நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயின் உடைப்பு சரிசெய்யப்பட்டது. 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது.

Tags : Nagur Patinacheri , Nagor Pattinacherry beach, crude oil pipeline rupture
× RELATED பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்...