×

திண்டுக்கல்லில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்வு!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.2,000 – 2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது. வெயிலின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், மேலும் 2 மாதங்களுக்கு விலை குறையாது என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post திண்டுக்கல்லில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...