×

பீகார் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அதிகாரிகள் குழு சென்னை வருகை..!!

சென்னை: பீகார் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அம்மாநில அதிகாரிகள் 2 பேர் சென்னை வந்தனர். பீகார் பாட்டனாவில் இருந்து பாலமுருகன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் சென்னை வந்தனர். தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களின் நிலை தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.


Tags : Chennai ,Bihar , Bihar Workers, Consultation, Officials Committee, Chennai
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...