×

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால், நாகை மீனவர்களின் 2 படகுகளை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால், நாகை மீனவர்களின் 2 படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. இலங்கை திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 2 படகுகளை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். படகை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் கொண்டுவர படகின் உரிமையாளர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Tags : Karaikal ,Sri Lankan Navy , Sri Lankan Navy, Karaikal, Nagai Fishermen, Boat
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...