×

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ரத்து: அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி ஹாலே பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ரத்து செய்யப்படும் என அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். எதிரிகளான பாகிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம், கியூபா, சீனாவுக்கு அமெரிக்கா நிதி அளித்து வருகிறது என நிக்கி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிக்கி ஹாலே வாஷிங்டனில் பேசினார்.

Tags : America ,Nikki Haley , United States, funding, presidential election, Nikki Haley
× RELATED பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக...