கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூதாட்டி பலி..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூதாட்டி பலியானார். மூதாட்டி தனலெட்சுமி (70) உயிரிழந்தது தொடர்பாக விவசாய நிலத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: