சென்னை திருவல்லிக்கேணியில் நகை வாங்குவதுபோல் நடித்து நூதன திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் நகை வாங்குவதுபோல் நடித்து நூதன திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பமுத்து தெருவில் உள்ள ராஜேஷ் என்பவரின் நகை கடையில் பிப்.4-ம் தேதி ஒன்றரை சவரன் நகை திருட்டு நடந்துள்ளது. கடை உரிமையாளர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: