×

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பரிசோதகர் என்ற பெயரில் செயல்படுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai , Metro train, ticket, examination, no
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...