×

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Sonia Gandhi ,Congress party , Congress party, senior leader, admitted to hospital
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...