ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றிக்கு திமுக ஆட்சியின் மீதான மக்களின் திருப்தியே காரணம் என்று அவர் தெரிவித்தார்.  

Related Stories: