×

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

மதுரை: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை  மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது. இறந்தவர் பெயரில் வீடு கட்ட நிதி ஒதுக்கி முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.      





Tags : iCord , Prime Minister, Irregularity, judgment, adjourned, iCourt Branch
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...