×

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர், 4 தகவல் ஆணையர்களை தேர்வு செய்ய ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் பங்கேற்றனர். இறையன்பு விண்ணப்பித்துள்ள நிலையில் தலைமை தகவல் ஆணையர் பற்றி மாலையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Tamil Nadu ,Chief Information Commissioner ,Chief Minister ,MK Stalin , Selection of Chief Information Commissioner, consultation headed by Chief Minister
× RELATED இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கைகளை...