×

டெல்லி பயணம் ரத்து: புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல்..!!

டெல்லி: டெல்லியில் தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்ததால் முதலமைச்சரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் ஜூலை 27-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அடிக்கல் நாட்ட இருந்த நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டதால் புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

The post டெல்லி பயணம் ரத்து: புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief minister ,Tamil Nadu ,M. K. Stalin ,Tamil Nadu House ,Niti Aayog ,M.K.Stal ,Tamilnadu ,
× RELATED சிபிஐ கைது சட்டவிரோதம் கெஜ்ரிவாலின்...