நடப்பு நிதியாண்டில் பிப்.28 வரை தமிழ்நாடு வணிகவரித்துறையின் வருவாய் ரூ.1,17,458.96 கோடி: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி 28 வரை தமிழ்நாடு வணிகவரித்துறையின் வருவாய் ரூ.1,17,458.96 கோடி என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் ரூ.24,527.39 கோடி வருவாய் அதிகமாக கிடைத்துள்ளது.

Related Stories: