×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; 11வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 11வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு 11வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.


Tags : Erode East , Erode East Constituency By-election; 11th Round Polling Temporarily Stopped
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்